தமிழர்களின் மரபுவழி மேதைகளும் தமிழ் அடிமைகளும்
தமிழர்களின் மரபுவழி மேதைகளும் தமிழ் அடிமைகளும்
மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்கள் . மக்கள் விரோத பிற்போக்கு வாதிகள் இலங்கையில் இனப்பிரச்சனை முதன்மையான முரண்பாடு என்ற அடிப்படையில், இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், புதிய முரண்பாடுகளால் மக்கள் கூட்டத்தை பிளந்து வாழ நினைக்கும் கும்பல்களின் சதிகளே அரங்கேறுகின்றது. அவை தான் இன்றைய மொழியாக, கூக்குரலாக ஆதிக்கம் பெற்று நிற்கின்றது. எல்லா மக்கள் விரோத பிற்போக்கு வாதிகளும் இதைத் தான் செய்கின்றனர்.இதில் உள்ள முரண்பாடே, இந்த போலிகளின் கபட வேடத்தை தெளிவாக்குகின்றது. ஆயுதங்களுடன், பெரும் குண்டர் படையாக உள்ள இவர்களின் இருப்பை எப்படி இராணுவம் அனுமதிக்கின்றது. பேரினவாதத்துடன் கூட்டு, கூலித்தனமும் தெளிவானது. மக்களுக்காக போராடும் ஓரு இயக்கம், மக்களுக்கு எதிரான இராணுவத்துடன் இணங்கி செயல்படுவது என்பதும், பரஸ்பர இருப்பை அங்கீகரிப்பது என்பதுவும் எந்தவகையில் சாத்தியமானது
துரோகம் செய்யும் துரோகிகள் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள்
இனப்பிரச்சினை ஒருபோதும் முடிவுக்கு வரப்போவதில்லை. கருணா எழில் சிந்து அன்புக்கு மணியரசன் (எட்டப்பன், துரோகி.இன துரோகி). ராஜபக்ஷவின் நிதியுதவியுடனும் இந்திய றோ மற்றும் கங்கிரஸ் கட்சியின் ஆதரவுடனும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக
தமிழர்களின் சிந்து சமவெளி மரபுவழிபண்டிகை தைதிருநாள் ஜல்லிக்கட்டில் காளைகள்தமிழர்களின் வீர விளையாட்டு
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு . தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி மற்றும் ஆவரங்காடு போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி நடத்தப் பெறுகின்றன ஆதலால் இந்தியாவில் தமிழர்களின் வீர விளையாட்டுக்கு தடை .
தமிழர்கள் இலங்கை. இந்திய அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற இலங்கை. இந்தியா காதல் இனவாதம் ஆதலால் ஜல்லிக்கட்டில் காளைகள் மட்டுமல்லாமல் தமிழர்களின் சிந்து சமவெளி மரபுவழிபண்டிகைகளும். தமிழர்களின் தமிளுக்கும் தடைவிதிக்கப்படும்.
சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும்
தைதிருநாள் ஆரிய இந்துக்கள் திருநாள் இல்லை ஆதலால் இந்தியாவில் தடை விதித்துள்ளது