மக்களின் வாழ்வு சார்ந்த வறுமையும், அதனுடன் கூடிய இழிநிலைமை

மக்களின் வாழ்வு சார்ந்த வறுமையும், அதனுடன் கூடிய இழிநிலைமை என்பது, இலங்கை தழுவிய சமூக பொருளாதார சுரண்டல் ஆட்சி அமைப்பினால் உருவானது. ஏகாதிபத்திய நலனை பூர்த்தி செய்யும் தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் கொண்ட இலங்கை அரசு, இலங்கை பூராகவும் மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்களின் நலனைத் தான் ஜனநாயகம் என்கின்றது. பொதுவான இந்த நிலைமையால் ஏற்படும் விளைவு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் கிழக்கு மக்களின் நிலைமையும், அவர்களின் வாழ்க்கைத் தரமும், மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது. கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடுதலை வேண்டும் என்றால், அது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. இது உள்ளடகத்தில் அனைத்தும் தழுவிய வகையில் நடத்தப்பட வேண்டும். இதை மறுக்க முனைவதே அபத்தம்.

 

மானம்கெட்ட இலங்கை அரரச ககைக்கூலிகள் ஈழத்தமிழர்கள் வரலாற்றின் வாசமே அறியாதவர்கள் எட்டப்ப நாயக்கர்கள் ,

தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினரைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பெரும்பணியைச் செய்யும் கந்து வட்டிபுரோக்கர்கள் பாலியல் புரோக்கர்கள் என வளரும் அடிப்படைஅறிவுஇல்லாத கூலிக்கு மாரடிக்கின்ற அநாகரீக கைகூலி பாசிச மாபியா குற்றவாளிகள்

டென்மார்க்கில் கந்து வட்டிபுரோக்கர்கள் தமிழர்களை தமிழ்குடும்பத்திலிருந்துபிரிக்கும் புரோக்கர் என வளரும் அடிப்படைஅறிவுஇல்லாத கூலிக்கு மாரடிக்கின்ற பாசிச மாபியா குற்றவாளி .

தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு, மனிதர்களை அழித்துச் பணம் திரட்டிக்கொள்வது தான் இவர்களின் தனிமனித சுதந்திரம்.அவ்வாறு அடிமையானவருக்கு, பிடியிலிருந்து விடுபடும் உரிமையோ, மறுக்கும் உரிமையோ கிடையாது.

இன்று எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத மாக பணம் வசூலிப்பது தவறானது, பைனான்ஸ், கந்து வட்டி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கந்து வசூலிப்போர்.டென்மார்க்கில் மறைவாக வைத்து பெண்கள் வியாபார நிறுவனமயப்பட்ட புரோக்கர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் பெண்கள் புரோக்கர்கள் மற்றும் பெண்கள் கடத்தல் இது ஒரு தமிழ் தேசிய இனத்தின் தமிழர்கள் சமூக பிரச்சனை.

காக்கைக்கு இருக்கும் அறிவு கூட இவர்களுக்கு இருப்பதில்லை இவர்கள் தேவை பணம்.இவர்கள் பிணம் தின்னும் அகோரிகள். மனித உருவில் உள்ள ஒரு மிருகம்.

இவர்கள் மனிதர்கள் இல்லாத காட்டில் கிடக்கவேண்டும் இல்லையெனில் மிருக காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைக்கப்படவேண்டும். இவர்களை போய் சாதுக்கள் என்பதெல்லாம் மக்களின் மூட நம்பிக்கைகளின் உச்ச கட்டம்.

இவர்களை மனிதர்கள் என்று நம்பி இன்று தமிழ் மக்கள் மோசம் போய்க்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் திருந்தமாட்டார்கள்.திருத்தவும்முடியாது. இவர்கள் மனிதர்கள் இல்லாத தமிழ் காட்டுமிராண்டிகள் .இவர்களை மிருகம் என்பதெல்லாம். மிருகத்திற்கு மதிப்பு இல்லை.

.