தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் கூட்டம் எது?

ஈழத்தமிழ்மக்களின் தேவை தமிழீழ அரசை உருவாக்குவதுதான். இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை.சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே இந்து சமவெளி நாகரிகம் அல்ல, சிந்து சமவெளி நாகரிகம், இலங்கைஅரசாங்கம் ஈழத்தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க தமிழ்மக்களை வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் எழுந்திராமல்> சித்தி>வளர்த்த>சித்தார்த்தர்>புத்தர்> புத்தர்>வளர்த்த>சிங்களவர்ளின் சித்தாந்தஅதிகாரப்பயன்பாடுஊழலை ஈழத்தமிழ்மக்களின் நாடு கடந்த நாகரிகம் இல்லாத தமிழர்கழ் பின்பற்றி ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க சிங்கள –அரசின் சதிகளுக்குத் தமிழ்ஈழத் தமிழ்நாடுதமிழர்கழ் பகடைக் காய் இக்காலத்தில் அவதானிக்க முடிகிறது. பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்களின் இல்லாத மதத்தின் பெயர் இந்து.

தமிழர்களாகிய நாம், நம் தமிழை அழிக்க துடிக்கும் தூசிகளை ஊதி தள்ளுங்கள். திராவிடம் என்பது என்ன? என்பதை உணருங்கள்

தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தல் கூடாதா?தமிழில் தேவாரம் திருவாசகம் பாடியப் பின் அவ்விடத்தை கழுவி பின் சமஸ்கிருதத்தில் பாடப்பட்டது, தமிழில் பாடினால் தீட்டாகிவிடும், தீட்டாகிவிட்டது என்ற காரணத்தினால்.

தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் கூட்டம் எது?

தமிழ் ஒரு நீசபாசைஎன்று யார் சொல்கிறார்கள்? எது கூறுகிறது? எந்த பிரிவினர் அவ்வாறு சொல்கிறார்கள்? தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக் கூட கிடைக்காது தமிழ் மொழியை அழிக்க துடிக்கும் கூட்டம் எது? இந்தி, சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி 

தமிழில் கடவுளை வணங்க கூடாதா? அவர் யார்? எந்த ” ஜாதி என்று கூறிக் கொள்பவர். யாருக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார். தோழர்களே, சற்று சிந்தித்தால் புரியுமே. நாம் அனைவரும் தன்மான தமிழர்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள் அல்லவே.

மொழிகள் நம்மை ஒரு வாரியாக பிரித்தாளும், இனம் நம்மை பிரித்தாளும்; ஜாதிகள் வழியாக, மதத்தின் வழியாக பிரிப்பது எது? யார் அதற்கு அடித்தளம்? எந்த பிரிவினர் மட்டும் அனைவரையும் கீழே தள்ளி மேல் உள்ளனர்? தமிழ் தேசியம், நம் தமிழ் மொழியின் வளர்ச்சியின் அடித்தளம். உலகளவில் நம் மொழியும் சென்று வெல்கிறது என்றால், அது நாடளாவிய, உலகளாவிய பார்வையை தருவதால் மட்டுமே. ஆரியம்திராவிடம் என்று நாம் இப்பொழுது பிரித்து கூறுவதற்கு காரணம் என்ன? நாட்டின் தென் பகுதியில்,(ஏன், நாட்டின் பல பகுதியில்) வாழ்ந்த மக்கள் தான் பூர்விக இந்த (இந்திய) துணைக் கண்டத்தின் மானிட பிறவிகள். அதிலும் குறிப்பாக கோண்டுகள், கோர்க்கர்கள் என்ற பூர்வீக மக்கள் ஒரு குறிப்பிட்ட மொழியினை பேசியவர்கள். அதுவே திராவிட சமுதாயம் என்று வழங்கப் படுகிறது. அந்த மக்கள் இனமே காலப் போக்கில் மாறி மாறி இப்பொழுது இருக்கும் மக்கள்.கடவுளின் அடுத்த மானிட பிரிவினர் என்று கூறியும், கடவுள் கூறிய மொழிகள் என்றும், இவ்வாறுதான் கடவுள் இருந்தார் என்ற கதைகளையும் வகுத்து அளித்தது மட்டுமின்றி, அதற்கான சட்டவிதிகளையும் (சாஸ்திரம்) போன்றவைகளை வகுத்தனர். அவர்கள் மொழி, அதாவது தேவ மொழி என்று அவர்களால் கூறப்படும் சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் கூறினர். மற்ற மொழிகளை அவர்கள் ஏற்க தயார் இல்லை.இவர்களை குறிப்பதேஆரியம், இந்த துணைக் கண்டத்தின் பூர்வீக மக்களே திராவிடர்கள். இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள். உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள், போர் முறைகளை வகுத்தவர்கள், உறவு முறைகளை சரி செய்தவர்கள், உலகிற்கு மொழி இலக்கணம் புரிந்தவர்கள். பல மருத்துவம் அறிந்தவர்கள், கல்வியில் சிறந்து விளங்கியர்வகள். இடையே வந்தவந்தேறிகள்அதனை பிடுங்கி கொண்டனர், நாம் முதிகில் குத்தப் பட்டு வீழ்த்தப் பட்டோம்!.எனவே மொழியால் அடித்துக் கொள்ள வேண்டாம்!, நம் மொழியை அழிப்பவர்கள் யாரென்று தெரிந்து அழிக்க வேண்டும். அரசியல் என்ற காரணத்தால் பிரிந்து ஒரு சாராரை மட்டும் திட்டி தீர்க்க வேண்டாம், அதனால், நியாத்தை எதிர்த்து கேட்க வேண்டாம்? என்று கூறவில்லை. கேட்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவையோ, கருணாநிதியை இதர அரசியல் வாதிகளை மட்டும் குறிவைத்து தாக்க தேவையில்லை. தமிழை அழிப்பவர்கள் யார்? தமிழை தேவையில்லை என்று நினைப்பவர்கள் யார்? பிற மொழி ஆண்டை தமிழ் ஆண்டு கூறுபவர்கள் யார்? அடக்குமுறையாளர்கள் யார்? என்று பிரித்து பார்க்க வேண்டும். திராவிடம் தேவையா இல்லையா! எனபது பின், ஆனால் ஆரியம் என்பது நம்மை அழிக்கிறதா? இல்லையா? என்பது தேவை இப்பொழுது. எனவே தமிழர்களாகிய நாம், நம் தமிழை அழிக்க துடிக்கும் தூசிகளை ஊதி தள்ளுங்கள். திராவிடம் என்பது என்ன? என்பதை உணருங்கள். வணக்கம்