எட்டப்பன். இன,மொழி துரோகிகள்
விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளின் . துரோகம் செய்யும் துரோகிகள் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்தார்கள் இவர்கள்
- குமரன் பத்மநாதனின் (கே பி)
- விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)
- சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
- சசிதரன் (எழிலன்) அனந்தி சசிதரன் (எழிலன்)
இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற இனத்துரோகி>விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும் காணாமல்இருந்து போட்டுக் கொடுத்தார்.
கருணா மற்றும் பிள்ளையான் இருக்கும் வரை கருணாநிதி என்றால் மிகப்பெரும் ஊழல் பேர்வழி. இவர்களை வைத்து அரசியல் நடத்தும்,கருணாநிதி உள்ளிட்ட கருணா என்கிற (விநாயகமூர்த்தி முரளிதரனும்) மற்றும் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) பிள்ளையானும் தங்கள் பங்குக்கு அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள இவர்கள் ஈழக் கோரிக்கையை பிரச்சாரம் செய்து சில தமிழ் மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் ரீதியாக தோற்றுப் போனவர்கள்
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்தார்கள்.
இந்தக் கப்பல்களை காட்டிக்கொடுக்க வெளியேயிருந்து யாராவது வரவும் வேண்டுமா? குமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர்குழு .தமிழீழ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் ஆசையூட்டப்பட்ட கருணாவால், காட்டிக் கொடுக்க மட்டுமே முடிந்தது.
கே.பி. விடுதலைப் புலிகளது ஆயுத முகவராக இருந்த காலத்தில், தனக்கான ஒரு குழுவைப் புலம்பெயர் நாடுகளில் அமைத்திருந்தார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், அவர் சிங்கள உளவுப் பிரிவினருடன் விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கருணாவைப் பிரித்ததன் மூலம் கிழக்கை அபகரித்துக்கொண்ட சிங்கள ஆட்சியாளாகள், கே.பி.யைப் பயன்படுத்தி கடலை முற்றுகையிட முனைவதைப் புரிந்து கொண்ட தேசியத் தலைவர் அவர்கள், கே.பி.யை அரவணைத்து, சிங்கள தேசத்தின் அடுத்த முயற்சியை முறியடிக்கத் திட்டமிட்டார். ஆனாலும், அவரால் கே.பி.யின் போக்கினை மாற்ற முடியவில்லை.
விடுதலைப் புலிகளது தலைமைப் பொறுப்பை கே.பி.க்கு வழங்குவதன் மூலம் அவரது வலையமைப்பு மூலம் புலம்பெயர் தமிழர்களது தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைப்பதற்கு சிங்களப் புலனாய்வு அமைப்பு முடிவு செய்தது.முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்குப் பின்னர், கே.பி. தன்னை விடுதனைப் புலிகளது புதிய தலைவராக அறிவித்துக்கொண்டார். சிங்கள ஆட்சியாளர்களது இந்தத் தெரிவையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இலங்கைத் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கே.பி. அவர்கள், சிங்கள தேசத்தின் விருந்தினராக, கொழும்பிலேயே தங்க வைக்கப்படடுள்ளார்.
புலம்பெயர் தேசங்களிலும் புதிய புலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகள் என்று பட்டியலிட்ட 324 பேரில், சிங்கள தேசத்திற்கு விசுவாசமானவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். கே.பி.யின் விசுவாசிகளாக அறிவிக்கப்பட்ட இவர்கள், இப்போதும் கே.பி.யுடன் தொடர்பில் இருப்பவர்கள். கே.பி.யால் வழிநடாத்தப்படுகின்றவர்கள்.
முன் எச்சரிக்கை
புலம்பெயர் தேசங்களிலும் புதிய புலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்கள் விடுதலைப் புலிகள் என்று பட்டியலிட்ட 324 பேரில், சிங்கள தேசத்திற்கு விசுவாசமானவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். கடத்தல் கந்து வட்டிபுரோக்கர்கள் 5 ஆண்டுகள் பாலியல்திருமண புரோக்கர்கள் என வளரும் குற்றவாளிகள். கேவலம் கெட்ட அடிப்படைஅறிவுஇல்லாத இலங்கைசிங்களதமிழ் ரெளடிகள் கே.பி.யின் விசுவாசிகளாக அறிவிக்கப்பட்ட இவர்கள், இப்போதும் கே.பி.யுடன் தொடர்பில் இருப்பவர்கள். கே.பி.யால் வழிநடாத்தப்படுகின்றவர்கள்.
ஈழத்தமிழர் வரலாற்றில் எட்டப்பன் இலங்கை அரரச ககைக்கூலிகள்
இலங்கை அரரச உளவு பிரிவவவு இலங்கை அரரச ககைக்கூலி ஈழத்தமிழர் வரலாற்றின் வாசமே அறியாதவர்கள்
ஈழத்தமிழர் வரலாற்றின் வாசமே அறியாதவர்கள் வரலாறு எழுத ... உபத்திரத் தமிழன், ஊதாரித் தமிழன்,
புத்தியை நம்பி முகத்துக்கு முன் வருகிறான் எதிரி, கத்தியை நம்பி முதுகுக்கு பின் வருகிறான் துரோகி, எதுகுமே இல்லாமல் .. எட்டப்பன், போன்றதொரு தலைமுறைகளுக்கு எட்டப்பன் வரலாறு நாம் . ஈழத்தமிழர் வரலாற்றில் காக்கை வன்னியனிலிருந்து விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா வரை நிறைய . தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது எட்டப்ப நாயக்கர் ,