தமிழீழமக்கள்விடுதலைவரலாறு


Eelavamsam ஈழவம்சம் நாக நாடு

நாக தீபம் ஈழத்துக்கு இரத்தினதுபீபம் என்று பெயர்

 தமிழர்களின் வரலாற்றினை சிதைப்பதற்கு வட இந்தியர்களின் தலமையில் பல வகைப்ட்ட வரலாற்று அழிப்பு ஆரம்ப காலங்களிலிருந்தே வந்திருக்கிறது. எல்லாவழிகளிலும் உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தியாக தமிழினம் இருந்ததனால் அதை அழிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பங்களில் இருந்து நடந்திருக்கின்றன என்பதை வரலாற்று சிதைப்புகளில் இருந்து நாங்கள் அறிந்து கொள்ளலாம். ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன்./ இராவணன்...ஈழத்துக்கு  மற்றும்/ நாக நாடு/ நாகதீபம்/இரத்தினதுபீபம்  என்றும் பெயர் உள்ளன

நாக நாடு) / ஈழநாடு

ஈழவம்சத்தினரின் ஒரு குலவிளக்கு குவேனியைகொல செய்ததை, விஜயன் என்ற ஆப்கானிஸ்தான் இளவரசன் வட இந்தியர்களின் தலமையில் ஆரியன் தமிழனை அழித்த பரம்பரைவரலாறு..

1)  விஜயன் என்ற ஆப்கானிஸ்தான் இளவரசன் (நாகநாடு) ஈழவம்சம்)-இயக்ககுலஇளவரசியானகுவேனி

படுகொலை

2)  .திருகோணமலை (நாகநாடு) /ஈழநாடு இராவணன். படுகொலை இராவணனுக்கு வீர வணக்கம்.

3) வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை.

4)   முள்ளி வாய்க்கால்படுகொலை????

5)  இசைப்பிரியா சிங்கள ஜனநாயகம் என்ற அதிகார நாயக அநாகரீக இராணுவத்தால் சிறை   பிடிக்கப்பட்டு  கொல்லப்பட்டார் .. வீரவணக்கம்...!!!

மாவீரன் நரகாசுரன் அவர்களுக்கு  வீரவணக்கம்...!!!

தீபாவளி  நம் தலைவர்களில் ஒருவன மாவீரன் நரகாசுரன் கொல்லப்பட்ட நாள். இன்று நமக்கு கரிநாள். நம் கரிநாள் வருத்தங்ககளை வெளிப்படுத்தி அவர்தம் புகழ் பாடுவோம். நாம் அவருக்கு நம் வீரவணக்கத்தை செலுத்துவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்
 
                       
வகை >                          தரை,கடல், வான் படைகள

குறிக்கோள்>                புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

போர்கள் >                     ஈழப் போர்

கட்டளைத் தளபதிகள்

தலைவர் >                     வேலுப்பிள்ளை பிரபாகரன்

உளவுத்துறை>             பொட்டு அம்மான்

கடற்படை கேணல்>   சூசை

அரசியல் துறை >         பா. நடேசன்

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் என்பது, இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். இது இலங்கையில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார்.

இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி சனநாயக வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students) அல்லது ஈரோஸ் (EROS) எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்க காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதய மூத்த தலைவர்களின் ஒருவரான வே. பாலகுமாரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இவ் அமைப்பு தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

1* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.

2* தமிழீழ நிதித்துறை.

3* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)

4* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.

5* சுங்க வரித்துறை

6* சுகாதாரப் பிரிவு.

7* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.

8* மருத்துவப் பிரிவு.

9* திலீபன் சிறப்பு மருத்துவமனை.

10* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.

11* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)

12* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)

13* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).

14* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)

15* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)

16* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்

17* உதயதாரகை (விதவைகளுக்கானது).

18* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.

19* தமிழீழ போக்குவரவுக் கழகம்.   

20* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.

21* தொழில் நுட்பக் கல்லூரி.

22* அரசறிவியற் கல்லூரி.

23* தமிழீழ கல்விக் கழகம்.

24* தமிழீழ சட்டக்கல்லூரி.

25* எழுகை தையல் பயிற்சி மையம்.

26.இரணைமடு தமிழீழ பல்கலைக் கழகம்

27* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.

28* தமிழீழ வானொலி.

29* புலிகளின் குரல் வானொலி.

30* சீர்திருத்தப் பள்ளி.

31* அன்பு முதியோர் பேணலகம்.

32* தமிழ்மொழி காப்பகம்.

33* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.

34* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.

35* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).

36* வெளிச்சம் (மாத சஞ்சிகை).

37* நாற்று (மாத சஞ்சிகை).

38* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.

39* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.

40* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.

41* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)

42* தமிழீழ வைப்பகம்.

43* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.

44* கிராமிய அபிவிருத்தி வங்கி.

45* அனைத்துலகச் செயலகம்.

46* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).

47* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)

48* விலங்கியல் பண்ணைகள்.

49* விவசாயத் திணைக்களம்.

50* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).

51* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).

52* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).

53* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).

54* வன வளத்துறை.* கலை பண்பாட்டுக்கழகம்.

55* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.

 

56* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.* நிர்வாக சேவை.

57* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம

58* வன வளத்துறை.* கலை பண்பாட்டுக்கழகம்.

59* மீன்பிடி வளத்துறை

.* சூழல் நல்லாட்சி ஆணையம்.* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.

* தமிழீழ விளையாட்டுத்துறை.* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.* வளங்கள் பகுதி.

* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).* மாணவர் அமைப்பு.* பொத்தகசாலை (அறிவு அமுது).

* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).

* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).

* பொற்காலம் வண்ணக் கலையகம்.* அருச்சுனா புகைப்படக் கலையகம்.* ஒளிநிலா திரையரங்கு.

* தமிழீழ இசைக்குழு.* காலணி (பாதணி உற்பத்தி மையம்)* சேரன் உற்பத்திப் பிரிவு.* சேரன் வாணிபம்.

* சேரன் சுவையகம்.* சேரன் வெதுப்பகம்.* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.

* பாண்டியன் சுவையூற்று.* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.* சோழன் தயாரிப்புகள்.

* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.* தென்றல் இலத்திரனியலகம்.* தமிழ்மதி நகை மாடம்.

* தமிழ்நிலா நகை மாடம்.* தமிழரசி நகை மாடம்.* அந்திவானம் பதிப்பகம்.* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.

* இளவேனில் எரிபொருள் நிலையம்.* இளந்தென்றல் தங்ககம் (Lodge).* மருதம் வாணிபம்.

* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).

* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.* மாவீரர் அரங்குகள்.* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.

* மாவீரர் நினைவு வீதிகள்.* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.

* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.* மாவீரர் நினைவு நூலகங்கள்.

* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது.