1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சஞ்செய் காந்தி இல் இருந்து ராசீவ் காந்தி வரை அரசியல் படுகொலை

கீழிருந்து மேலாக ராகுல், இந்திரா, சஞ்சய்,மேனகா, ராஜீவ், பிரியங்கா. நடுவில் சோனியா

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவிலேயே குறைந்த விலை காரை தயாரித்து வெளியிட விருப்பம் இருந்தது. இதன்மூலம், நாட்டின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும் என்று கருதினார். அந்த கார் நிறுவன பொறுப்பை சஞ்செயிடம் வழங்க முடிவு செய்தார்

துணிவுமிக்க பெண் பாரத பிரதமர் இந்திரா காந்தி

இந்திரா காந்தி, 1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார்.

அக்டோபர் 31, 1984) சுட்டுக் கொல்லப்பட்டார்

சஞ்செய் காந்தி

அனுபவம் இல்லாத சோனியா காந்தியை கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சஞ்செய் காந்தி நியமித்தார். அவருக்கு மாதச் சம்பளம் ரூ.2,000 வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி கொலைக்கு முகல் சஞ்செய் காந்தி அரசியல் படுகொலை சஞ்செய் காந்தி இருத்திருந்தால் ராசீவ் காந்தி அரசியலில் வந்திருக்க முடியாது

ராசீவ் காந்தி இருத்திருந்தால் சோனியா அரசியலில் வந்திருக்க முடியாது

மேனகா காந்தி அங்கே இருப்பது சோனியா காந்திக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.

ராஜீவ் காந்தியின் வலியுறுத்தலின் பேரில் மேனகா புறக்கணிக்கபட்டார். வழக்கமாக கணவர் இறந்தவுடன் மனைவி அந்த பதவியை பெறுவது தான் தற்போது நடைமுறை.

மேனகா மனதளவிலும் உடல் அளவிலும் இந்திராவின் வீட்டில் துன்புருத்தபட்டதாக பின்னர் பேட்டி அளித்துள்ளார்

இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி- மேனகா காந்தி தம்பதியின் ஒரே மகன் வருண் காந்தி

பாஜகவின் தோல்விக்கு வருண் காந்தியை மட்டும் பலி கடா ஆக்கக் கூடாது என்று அவரது தாயாரான மேனகா

இந்திரா காந்திக்கு சஞ்சயின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே இருந்தது. இதற்காகவே காத்து இருந்தார் போல் ராஜீவ் காந்தி சஞ்சய் காந்தியின் நம்பர் 2 இடத்தை பிடித்தார்.

காந்திவம்சத்தினரின் ஒரு வம்சமே இல்லாமல் வரலாற்று அழிப்பு தான் இந்தியசோனியா அரசின் திட்டமிட்ட சதிதான் ராசீவ் காந்தி கொலை

அரசியல் படுகொலை சூத்திரதாரி சோனியாதான் அரசியலில் இருக்கிறார்

சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது

சஞ்சய் காந்தி வயது 33 தான். இந்திரா காந்தியின் அடுத்த வாரிசாக கட்சிக்குள் வெகு வேகமாக உருவெடுத்து வளர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் அவர் அகால மரணமடைந்தார்

3 முறை கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய சஞ்சய் காந்தி 1980ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி டெல்லியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்

இந்தியாவில் ராணுவ ஆட்சி அமலில் இருந்த போதே, சஞ்சய் காந்தயைக் கொலை செய்ய 3 முயற்சிகள் நடந்தன

சஞ்சய் காந்தியை கொலை செய்ய நன்கு திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டது

இதையும் காங்கிரஸ் புலிகள்தான் என்று சொல்லியிருப்பார்கள் காலம் முந்திவிட்டது.சஞ்சீவை கொன்னதும் காங்கிரஸ்தான்.

முன்னாள் பிரதமர் இந்திராவின் வலதுகரமாக விளங்கிய, அவரின் இளைய மகன், சஞ்சயை கொல்ல, மூன்று முறை சதி முயற்சி நடந்தது'

அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர்.

ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33-வது வயதில் மரணம்

 

ராஜீவ் காந்தி  (ஆகஸ்ட் 20, 1944

அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர்,

. 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991- மே 21ம் தேதி இரவு 10.10 க்கு  ராஜீவ் படுகொலை.