ஈழ மண்ணின் மைந்தர்கள்த மிழர்கள்

ஈழத்தின் பூர்வ குடிகள் தமிழர்கள். ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள்". தமிழ் மன்னர்கள் பலர் ஈழத்தை ஆண்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை. குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்து மகா சமுத்திரம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்றும், அது லெமூரியா (குமரிக்கண்டம்) என்று அழைக்கப்பட்டது என்றும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 லெமூரியா கடலில் மூழ்கி விட்டது. அப்போது தமிழ்நாட்டுடன் ஈழநாடும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாளடைவில் தனி தீவாகப் பிரிந்து விட்டது'' என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள கடல் ஆழமின்றி இருப்பதற்கு இதுதான் காரணம்.

நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கு இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்.   தற்போதைய இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியே என்பதும் அங்கு வசித்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதும் தெளிவாகக் புலப்படுகிறது. தமிழ் ஈழம் தமிழினத்தின் பிறப்புரிமை ! 50 ஆயிரம் ஆண்டுக்கால இலக்கிய வரலாறு கொண்ட தமிழே உலகின் முதன் மொழி! குமரிக் கண்டமே தமிழனின் பிறந்தகம். கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய தமிழீழம்! சிங்களவர்கள் இலங்கைத் தீவின் வந்தேறிகள். தமிழ்ஈழத்தின் பூர்வ குடிகள் தமிழர்கள்,பல நூற்றாண்டுகள் தமிழ்ஈழத்தின் ஆண்டவர்கள் ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்ல. சிங்களவர்கள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலேயே பண்டைய கலிங்க நாடு இலங்கைத் தீவின் வந்தேறிகள்

ஈழத்தின்பூர்வ குடிகள் யார் ????

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்,பல நூற்றாண்டுகள் இலங்கையை ஆண்டவர்கள் தபால் தலை

1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது.

தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “விஜயன் ஒரிசாவில் இருந்து ஈழம்'' வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையை வாபஸ் பெறவேண்டும்” என்று கூறினார்கள்.

இதன் காரணமாக, இந்த தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால், அதற்குள் இந்த தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது  ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்லஇலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் தான் பிரித்தனியார் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து போனவர்கள்.

இலங்கையின் வரலாறு விஜயனின் வருகைக்கு முன்பே குவேனியுடன் ஆரம்பிக்கிறது.. இயக்ககுல இளவரசியான குவேனி விஜயன் வருவதை பார்ப்பது போன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை. விஜயனின் வருகை பற்றிய ஒரு காசு நோட்டை அன்று இலங்கை அரசு வெளியிட்டது, அதுதான் இந்த 3 சத நோட்டு..அப்போது ஒரு மனிதனின் மாத வருமானம் பத்து ரூபாய்தான்..(இதுகூட அதிகம்) நாம்தான் அன்று தமிழின குவேனியின் வாரிசுகள் .ஆயினும் குவேனி விட்ட தவறால்தான் இன்றும் நாம் ஒரு சொந்த நாடின்றி வருந்துகிறோம்


 

ஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர்கள்-சிங்களவர்கள்

தமிழரை இன்று வரை ஏமாற்றி
ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்நாட்டு ஈழநாட்டு தமிழர்களை பிரித்தது இந்தியாவின் ஒரிசா மாநிலசிங்களவந்தேறிகள் இந்தியாவின்தெலுங்கு வந்தேறிதெலுங்கர்களே

ஆந்திரா :பாரதிய ஜனதா-தெலுங்கு தேசகூட்டணி. கருணாநிதி (தி. மு. க,, தெலுங்கு திராவிட முன்னேற்றக் கழகம் / ஜெயலலிதா அ.தி.மு.க,(க.அ.தி.மு.க) கருணாநிதி அத்தைமகள் தெலுங்கு திராவிட முன்னேற்றக் கழகம் எல்லாம் தெலுங்கு தேச திராவிட பூசாண்டி முன்னேற்றக் கழகம்

மலையாளியான எம் ஜி ஆர் தமிழக முதல்வராக வந்ததை பொறுக்க முடியாமல் , மலையாளி தமிழரை ஆள்வதா என தொடர்ந்து பரப்புரை செய்து வந்ததால், எம் ஜி ஆர் இவரின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அன்று சட்டமன்றத்தில் 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்ச ரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக பேசியது இன்றும் சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதை காணலாம் அதை அன்று கருணாநிதி மறுக்கவோ விவாதம் செய்யவோ இல்லை. அன்றிலிருந்து எம் ஜி ஆரை மலையாளி என்று விமர்சிப்பதை நிறுத்தினார் .

தாய் மொழியான தெலுங்கில் புலமை பெற்றவர். வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ போன்ற தெலுங்குத் திரைப் படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதியவர். அந்த அளவிற்கு தெலுங்கு மொழி ஆளுமை பெற்றவர் .

தட்சிணா மூர்த்தி என்கிற கருணாநிதி . தமிழன் என்னும் தெலுங்கன்  ஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கர் தான் இந்த கருணாநிதி என்கிற தட்சிணா மூர்த்தி. மேளம் இசைக்கும் , தெலுங்கு சின்ன மேளம் சமூகத்தை சேர்ந்தவர்.தான் முதல்வரானவுடன் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து சின்ன மேளம் என்பதை தமிழ் பெயரில் இசை வேளாளர் என்ற புதிய பெயரில் தனது சமூகத்தை மாற்றி கொண்டார்.

தமிழ் மொழியில் இவரின் புலமை என்பது சொற்பமா னதே .தன்னுடன் தமிழ் மொழி அறிஞர்களை அடிமை யாக வைத்துக் கொண்டு அவர்களின் அறிவாற்றாலை .மொழி வல்லமையை தனதாக்கி கொண்டு தமிழரை இன்று வரை ஏமாற்றி வருபவர்.தெலுங்கு வருட பிறப்பிற்கு முதன் முதலாக அரசு விடுமுறையை அறிவித்தவர்.ஆந்திர முதலவர் ராஜசேகரரெட்டி இறந்ததற்கு விடு முறை அறிவித்து தனது கட்சிக் கொடியை அரை கம்பத்தில் பறக்க வைத்து தனது இனப் பற்றை வெளிப் படுத்தியவர்.

தமிழ்க அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் தெலுங்கர் களே .தலைமை செயலகத்தில் 100 விழுக்காடு தெலுங்கர்களே.இதற்கு காரணம் கருணாநிதி. தன இனத்தை சேர்ந்தவர்களுக்கே தமிழன் என்ற போர்வையில் முன்னுரிமை கொடுத்து அரசு ஊழியராக்கினார்.அதற்கு தகுந்தவாறு பதினைந்து ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தால் அவர்களும் தமிழர்களே என்று சட்டம் இயற்றி மாற்றினத்தவர்களை வளமை பெறச் செய்து தமிழர்களை பிச்சை காரர்கலாக்கினார் .

தி மு க அரசியலில் .சட்ட மன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக ,மாவட்ட பொறுப்பாளர் முதல் அடிமட்ட பொறுப்பு வகிப்பவர் வரை பெரும்பாலோர் தெலுங்கர்களே. அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள்.  தமிழ், தமிழ் என்று கூறி தமிழ் மொழியை அழித்தவர். தனது நிறுவனகளுக்கு சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., , என ஆங்கில பெயரை சூட்டி மகிழ்ந்தவர் .தமிழ் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இவரது தொலை காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆபாசாமாக நடன மாட வைத்து , அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி கட்ட ஈழப் போரின் அவலங்களை பற்றி தமிழர்கள் அறியாமல் பார்த்து கொண்டார் ..

ஒற்றை வரியில் சொல்வதென்றால் இன்று தமிழினம் சீரழிந்து கிடப்பதற்கு ஒற்றை காரணம் இந்த தெலுங்கர்கள் திராவிட கட்சிகள். மானமுள்ளவர்களாக இருந்தால் இவர்களின் தாய் மொழி என்ன என்பதையும் தங்கள் இனத்தின் பெயரையும்  தெலுங்கர்கள் கூறட்டும் . இனி உங்களை மறத் தமிழர்கள் என்று கூறி கொள்வதை நீங்கள் நிறுத்துங்கள். உங்கள் இனத்தின் பெயரை கூறுங்கள் .பிறகு பாப்போம் தமிழன் எப்படி உங்களுக்கு வாக்களிப்பான் என்று ?