Welcome to our website

Eelavamsam ஈழவம்சம்

 

நாக நாடு / நாக தீபம் / இரத்தினதுபீபம்
தமிழரின் தாகம் தமிழ்ஈழத் தாயகம்

ஈழத்தில் பலாலி விமானநிலயத்தை சர்வதேச விமானநிலையம் என்று அறிவிக்க வேண்டும்.

உலகெங்கும் வாழும்  தமிழர்கள்  மற்றும்   இஸ்லாமிய சமயத்தை சார்ந்த தமிழர்கள்  தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசத்துக்கு செல்ல ஈழத்தில் பலாலி விமானநிலயம் இருக்கும் போது

ஏன் இலங்கை சிங்கள விமானநிலயத்தை  பயன்படுத்தவொண்டும்?

( தமிழர்கள்  மற்றும்   இஸ்லாமிய சமயத்தை சார்ந்த  தமிழ் தேசிய இனங்கள் தமது தாயக பிரதேசமாக கருதுவது வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும்)

இலங்கை சுதந்திரம் பெற்றது 1947 ஆம் ஆண்டு

ஈழத் தமிழர்களுககு இதுவரை சுதந்திரம்  கிடைக்கவில்லை

ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏன் சிங்கள இராணுவம்?

தமிழகத்திலும்>ஈழத்திலும் தமிழர்களை நின்மதியக வாழவிடவேண்டும், என்பதனை ஈழத்தமிழர்கள் நாம் மறந்து விடக் கூடாது.

இந்த தகவல் இலங்கைஅரசபயங்கரவாதகுழுக்களுக்கு நிபந்தனை..அல்லது இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை சர்வதேச குற்ற மன்றத்தில் நிறுத்தும்நிலை ஏற்படும்,

தமிழகத்திலும்>ஈழத்திலும், (சின்னண்ணை) இந்தியாவும்,இலங்கையும் தமிழர்களை நின்மதியக வாழவிடவில்லை என்றால் (சின்னண்ணை)  இந்தியாவுக்குதான் இழப்பு ஏற்படும்,  தமிழகம்  ஈழம் கடல உடன் ஆசிய பிராந்திய  தலைமைப்பதவி?  

புதியதலைவர் (பெரியண்ணை) அமரிக்கா எனும் உலக சண்டின் தலையிவார், தமிழககடலும் தமிழ்ஈழ கடலும்,> 50 ஆண்டுகள்  உலக சண்டின் எனும் (பெரியண்ணை) அமரிக்க கடல்ஆகதொடரும், + ஆசிய பிராந்திய  தலைமைப்பதவி,

அதாவது வட இந்திய சிங்களவர்கள் இலங்கையை சீனாவிற்கும் விற்றுவிட்டார்கள்-நாங்கள்  தமிழக  ஈழத்தமழர்கள் தமிழ்ஈழத்தை  உலக சண்டியன் எனும் (பெரியண்ணை) அமரிக்காவிற்கு விற்குவிற்போம்,  ஈழத்தமழர்கள் ஆகிய எங்களுக்கு வேறு  வளி இல்லை,

இந்தியா எனும் பிராந்திய சண்டின் வல்லரசாகமுடியாத நிலை ஏற்படும், (உலக சண்டின்(பெரியண்ணை)  வருவார் திரும்பமாட்டார் )   

இந்தியா நீ தமிழர்களை ஓரம்கட்டிவிட்டு நீ  ஆசிய பிராந்திய சண்டின் அல்லது வல்லரசாகமுடியாது  

வணக்கம
இப்படிக்கு
ஈழத்தமிழன்
 

 

 

 

Event registration

Please fill in the information below:

Kontakt

eelavamsam

Tags

Listen med tags er tom.

News

Visitors notice

2013-12-15 02:21
Let your visitors know about news and events on your website as often as possible. You need to keep...

Website launched

2013-12-15 02:20
Our new website has been launched today. Tell your visitors why you have started a new...